மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்ப்பமான நிலையில், செம மாடர்னாக கணவருடன் சுஜா நடத்திய போட்டோஷூட்!! இதோ புகைப்படங்கள்!!
14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.
இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருந்த சுஜா வருணி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் சுஜா வருணி கர்ப்பமாக உள்ளார் என மிகவும் மகிழ்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை சிவகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடந்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சுஜா தனது கணவருடன் மாடர்ன் உடைகளில் மிக்வும் நெருக்கமாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை மிகவும் உற்சாகத்துடன் சுஜா வருணி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Hi guys.. These are my favourite pics.. Hope u all like this too.. I think these pics doesn't need any captions.. It reveals how secured and protected I am.. You could see the 12years of Love💕Living my dreams with my adorable husband @Shivakumar3102 pic.twitter.com/M5GoUueenz
— SujaVaruneeShivakumar (@sujavarunee) 13 July 2019