மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. நடிகர் சூர்யா வாங்கிய புது பிளாட்டின் விலை இத்தனை கோடியா?..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
தமிழ் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பெயர் இடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் இவர் நடிக்க உள்ளார்.
அதேபோல பல முன்னணி இயக்குனர்களுடன் சிறப்பு தோற்றத்திலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் தற்போது அதிக அளவில் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் இவர் மும்பையில் சமீபத்தில் வீடு ஒன்றை வாங்கி தங்களது குடும்பத்துடன் குடியேறினார். மும்பையில் இவர் வாங்கிய சொகுசு பிளாட்டின் விலை ரூ.68 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 9000 சதுர அடி அளவுள்ள பிளாட்டில் கார்டன், கார் பார்க்கிங் வசதி போன்றவையும் உள்ளன என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.