மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னழகை திறந்து மொத்ததையும் காட்டிய விஜய் பட நடிகை.. தீயாய் பரவும் புகைப்படம்.!
மாடலும், நடிகையுமான தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழில், 'கேடி' படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே இவரது நடிப்பின் மூலம் ரசிகர் கூட்டத்தை பெற்றார். இதன்பின் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
சுறா,வீரம் போன்ற படங்களின் தொடர் தோல்விக்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் குறைந்து விட்டதால் இந்தி, தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து கொண்டிருந்தார். சமீபத்தில் ரஜினிகாந்த நடித்து வெளிவரவிருக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது
இதுபோன்ற நிலையில், சமூக வலை தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அவ்வாறு இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்து சேர் செய்து வருகின்றனர்.