மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் ரசிகரின் மரணத்தில் சந்தேகம்; அரசே விசாரணை செய்" - நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உருக்கம்.!
தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் ஷியாம் என்பவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை இல்லை என்று அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கும் நிலையில், அரசியல் காரணமாக கொலை நடந்தது என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஷ்யாமின் மரணம் தனக்கு வேதனை அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ள ஜூனியர் என்டிஆர், அவரது மர்ம மரணம் தொடர்பாக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.