நியாபகமிருக்கா.? "தைய... தையா..." நாயகியின் ஸ்விம்மிங் போட்டோ சூட்.! சூடான ரசிகர்கள்.!



thaiya-thaiyaa-fame-malaika-arora-hot-photo-in-swimming

தமிழ் சினிமாவின் பாலிவுட் சினிமாவில்  நடிகையாகவும் டான்ஸராகவும் மாடலாகவும் வலம் வருபவர்  மலாய்க்கா அரோரா. இவர் மணிரத்தினம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் தையா தையா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம்  திரை உலகிற்கு அறிமுகமானார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரரும் திரைப்பட தயாரிப்பாளரான  அப்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. தற்போது இவர் தன்னைவிட பன்னிரண்டு வயது குறைந்த  நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.

malaikaarora

49 வயதானாலும் தன்னுடைய தீவிரமான உடற்பயிற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் இளமையாகவே தோற்றமளிப்பவர்  மலாய்க்கா  அரோரா. இவர் பிட்னஸ் இன்ஸ்ட்ரக்டராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கின்றன. 49 வயதிலும் உங்களால் எப்படி இவ்வளவு இளமையாக இருக்க முடிகிறது என அவரது ரசிகர்கள் பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.