மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கமீன்கள் படத்தில் நடிச்ச குட்டி பொண்ணு இப்போ எப்படி வளந்துட்டாங்க பாருங்க!
பொதுவாக இயக்குனர் ராம் எடுக்கும் படங்கள் என்றாலே படத்தின் கதைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும் இருக்கும். அதற்கான எதிர்பார்ப்பையும் அவர் தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான தரமணி படம் கூட அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இவரது இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் அப்பாவுக்கும் மகளுக்குமான உறவை மிகவும் அழகாக தெளிவு படுத்தியது. இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் ராம்கு மகளாக நடித்த சிறுமி சாதனா. படத்தில் சிறு பெண்ணாக இருந்த இவர் தற்போது நன்கு வளர்ந்துவிட்டார்.
சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இவரை அந்த குட்டி பொண்ணு என்று கேக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.