மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
47 வயதில் நடிகை தபு நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்- வைரலாகும் புகைப்படம்!
தமிழில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த "காதல் தேசம்" படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தபு. அதனைத்தொடர்ந்து இவர், "இருவர்"," தாயின் மணிக்கொடி", "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", "சினேகிதியே", " டேவிட்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் நடிகை தபு.
47 வயதாகும் இவர் சிறந்த கதாபாத்திரங்களில் இன்னும் நடித்துக் கொண்டுதான் உள்ளார். பாரத் படத்தின் ப்ரமோஷனுக்காக சல்மான்கானுடன் சென்று வருகிறார்.
அதற்கிடையில் கவர்ச்சி ஆடையில் போட்டோ ஷூட் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறார்.