மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தர்பார் படத்திற்காக இப்படியொரு கொண்டாட்டமா? வேற லெவல் ஏற்பட்டால் கெத்துகாட்டும் ரசிகர்கள்!
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் படதத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படம் வரும் வரும் 9-ம் தேதி ரிலீசாகஉள்ளது. இந்நிலையில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
இந்நிலையில் தர்பார் வெளியாகும் தினத்தன்று சேலத்தில் உள்ள ARRS திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் கோட்டாட்சியரிடம் அனுமதிகோரியுள்ளார். இந்நிலையில் கோட்டாட்சியர், திரையரங்கம் உள்ள இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். .