மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை பிரியும் நடிகர்.. திருமணமான சில மாதங்களில் அதிர்ச்சி முடிவு.!
நடிகர் லூகாஸ் கேஜ் ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் கிறிஸ் அப்பிள்டன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனாலும், தற்சமயம் திருமணமாகி ஒரு சில மாதங்களேயான நிலையில், இந்த ஜோடி விவாகரத்து பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. லாஸ் ஏஞ்சலிலிருக்கின்ற விவாகரத்து பதிவுகளினடிப்படையில், இவர்கள் பிரிவதற்கான காரணமாக, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. சென்ற 10ம் தேதி இவர்களின் விவாகரத்து நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.
நடிகர் லூகாஸ் கேஜ் கிறிஸ், அப்பிள்டன் தொழிலதிபரும், நடிகருமான கிம் கர்தாஷியன் சிகையலங்கார நிபுணராக அறியப்பட்ட கிறிஸ் ஆப்பிள்டன் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி லாஸ் வேகாஸ் என்ற விழாவில் தன்னுடைய 28 வயது காதலரும், நடிகருமான கேஜை திருமணம் செய்து கொண்டார்.
லிட்டில் ஒயிட் சேப்பலில் நடந்த இந்த திருமணத்தை கர்தாஷியன் நடத்தி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் தங்களுடைய உறவை பொதுவெளியில் அறிவித்திருந்தார்கள். மேலும் லாஸ் வேகாசில் அவர்களுடைய திருமணத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
சென்ற 2 வாரங்களுக்கு முன்னர் கூட இருவரும் வெளியில் டேட்டிங் சென்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில்தான் இவர்களின் விவாகரத்தை அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அவர்களுடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.