சித்ராவின் ஆவியுடன் பேசிய ஆவிகளுடன் பேசும் நிபுணர்.! கொலை செய்தது யார் என்று கூறிய சித்ராவின் ஆவி.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில், அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக வெளியான அறிக்கையில், சித்ரா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்பட்ட நிலையில், சித்ரா கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளார் எனவும், இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கவேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர் மற்றும் சித்ராவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக இந்த வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்துவந்த நிலையில் இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் ஆவிகளுடன் பேசும் நிபுணர் சார்லி என்பவர் சித்ராவின் ஆவியுடன் தற்போது உரையாடியுள்ளார்.
அப்போது அவர், உங்கள் கணவருடன் சேர்ந்து 4 பேர் சேர்ந்து கொலை செய்ததாக கூறுனீர்களே, அவர்கள் யார்? என கேட்டுள்ளதாகவும். அதற்கு ஆனந்த் உள்ளிட்ட மூவரின் பெயரை சித்ராவின் ஆவி கூறியுள்ளதாகவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.