மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொலைக்காட்சியில், இவரது படத்திற்கு மட்டும் எகிறிய TRB.! என்ன படம் தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் மிகவும் விருப்பமான சேனலாக இருப்பது சன் தொலைக்காட்சி. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளில் இதுவே முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் வாரத்தின் ஆறு நாட்களும் சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும் ஞாயிற்றுக்கிழமை விழா நாட்களில் போடப்படும் படங்கள் எதுவாக இருந்தாலும் அதன் டிஆர்பி எகிறும்.
இந்நிலையில் புத்தாண்டு அன்று ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் இப்படத்தின் டிஆர்பி வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.
சுமார் 21.52 TVR பதிவாகியுள்ளது, இது விஜய், அஜித் படங்களின் TRP-யை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி இந்த சீமராஜா TRP சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய படங்களில் ஆல் டைம் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.