மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையுடன் க்ளப்பில் நடனமாடிய பிரபல நடிகரின் மகள்! வைரலாகும் வீடியோ காட்சி
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் ஷாருக்கானின் மகள் சுகானா கான் ஒரு க்ளப்பில் வடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுகானா கான் என்ற மகளும் உள்ளனர். ஷாருக்கானின் மகனை விட அவரது மகள் தான் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தவர்கள். காரணம் அவர் அடிக்கடி நண்பர்களோடு வெளியில் சென்று கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
19 வயதான சுகானா தனது படிப்பினை இங்கிலாந்தில் முடித்துவிட்டு தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார். நடிப்பில் மிகவும் ஆர்வமுள்ள சுகானாவை ஷாருக்கான் எப்போது படங்களில் அறிமுகம் செய்ய போகிறார் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சுகானாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அவர் இங்கிலாந்தில் படிக்கும் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் சுகானா சிறிய அளவிலான ஆடையை அணிந்து க்ளப் ஒன்றில் நடனமாடியுள்ளார். இதனை வீடியோ எடுத்த அவரது நண்பர்களில் ஒருவர் இப்போது அதனை வெளியிட்டுள்ளார்.