மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா? பிரபல நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்!
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வித்யா பாலன். தற்போது தமிழில் அஜித் – வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் முழுவதும் ஹைதராபாத்திலேயே நடந்துவருகிறது.
இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடித்துள்ளார். ஹிந்தியில் பிங்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் நடிகை வித்யா பாலன்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது கடற்கரையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
40 வயதாகிவிட்ட நிலையில் இப்போது இந்த கவர்ச்சி தேவையா என ரசிகர்கள் பலரும் கம்மெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.