மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு இருக்கும் போதை பழக்கத்தினை மாற்றவே முடியவில்லை" விஜய் பட நடிகையின் பகீர் பேட்டி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அறிமுகமானவர் இந்துஜா. இவர் மேலும் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் குணசித்திர நடிகையாக மகாமுனி, பிகில், பார்க்கிங், நானே வருவேன் போன்ற படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இந்துஜா சமீபத்தில் யூடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் இவர், எனக்கு ஒரு போதை பழக்கம் இருக்கிறது அதிலிருந்து என்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
மேலும் இதனைத் தொடர்ந்து பேசிய இந்துஜா, "சினிமாவில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து எனக்கு வெளியே வரவே முடியாது. அது எனக்கு ஒரு போதையாக இருக்கும். அதில் என்னை மாற்றிக் கொள்ளவே முடியாது" என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலா வருகிறது.