மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்ட்ராபெரி பெண்ணே.! விஜய் டிவி சீரியல் நடிகையின் கவர்ச்சி புகைப்படம்..
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகையாக இருந்து வருபவர் நிவிஷா. இவர் தமிழில் முதன் முதலில் 'இவளுக்கு என்ன அழகிய முகம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இது போன்ற நிலையில், வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரையில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் நிவிஷா. பல சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆரம்ப காலகட்டங்களில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நிவிஷா தற்போது சின்ன திரையில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நிவிஷா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற சேலையில் கவர்ச்சியாக வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஸ்ட்ராபெர்ரி பழம் போல் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.