மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது என்ன புது பேஷனா.! லிமிட்டே இல்லாம போறாங்களே! விஷ்ணு விஷால் செய்த காரியத்தை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென பெரும் ரசிகர்கள் உள்ளனர்.
விஷ்ணு விஷால் இறுதியாக மனு ஆனந்த் இயக்கத்தில் எப்ஐஆர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது நிறுவனத்தின் மூலமே தயாரித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது முதல் மனைவி ரஜினி நடராஜனை விவாகரத்து செய்தார். பின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
Well... joining the trend !
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 23, 2022
P.S
Also when wife @Guttajwala turns photographer... pic.twitter.com/kcvxYC40RU
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் அவர் தற்போது தனது மனைவி எடுத்ததாக படுக்கையில் இருந்தபடி எடுத்த நிர்வாண புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இதற்கு முன் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்ததக்கது..