அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கண்ணாடி போன்ற உடையில் உடலழகை காட்டும் யாஷிகா.. முகம் சுழித்த ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிரபலமாக உள்ளனர்.
இதன்படி கவர்ச்சி நடிகை யாஷிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நடிகை யாஷிகா, சர்ச்சைகள் மற்றும் கிசுகிசுகள் எப்போதும் இவரை சூழ்ந்து கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்து உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது டிரான்ஸ்பரன்ட் சேலையில் உடல் அழகை காட்டி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.