மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லைக்ஸ் குவியும் யாஷிகாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்! புகைப்படம் உள்ளே!
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். படம் கலவையா விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் யாஷிகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மஹத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுவரும் யாஷிகா சமீபத்தில் புது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வைரலாகியுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா.