மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Zee Tamil Actress Pregnant: பிரபல ஜீ டிவி நடிகை நக்ஸத்ரா விஸ்வநாதன் கர்ப்பம்.. வாழ்த்து மழையில் நனையும் நட்சத்திர தம்பதி..!
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ-யில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்து தமிழக மக்களின் பேராதரவை பெற்ற நடிகை நக்ஸத்ரா விஸ்வநாதன்.
இவர் விசுவநாதன் என்பவரை கடந்த ஜூலை 12ல் திருமணம் செய்துகொண்டார். தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு மணந்ததால், மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே நக்ஸத்ரா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி, பின்னர் அது உறுதிப்படுத்தப்படாமல் போனது. இந்நிலையில், நக்ஸத்ரா தான் கர்ப்பமாகி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.