மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. கொரோனாவுக்கு பின் இளம் வயதினரை குறிவைக்கும் மாரடைப்பு.. உஷாரா இருங்க..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
கடந்த 2021-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடிய நிலையில், இந்தியாவும் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பின் தமிழகத்தில் இளம் வயதினர் இடையே மாரடைப்பு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
உடல் செயல்பாடு குறைவு, மன அழுத்தம், போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவது, உணவு முறை மாற்றம் போன்ற பல காரணங்களால் கொரோனாவுக்கு பின் இளம் வயது மாரடைப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மாரடைப்பால் பாதிக்கப்படும் நபர்களில் பத்தில் எட்டு பேர் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இளைய சமுதாயத்தினர் தங்கள் உடல்நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.