மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படிப்போடு.. முருங்கைக்கீரை தேநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?..! தினமும் இதை ட்ரை பண்ணுங்க..!!
காலை எழுந்தவுடன் தேயிலையால் தயாரிக்கப்பட்ட தேநீரை விட துளசி, முருங்கை போன்ற இயற்கை முறையில் கிடைக்கும் தேநீரை குடித்தால் உடல்நலம் மேம்படும்.
தினமும் ஒரு கப் அளவு முருங்கைக்கீரை தேநீர் குடித்து வர உடல் எடை, இரத்த அழுத்த பிரச்சனை குறையும். உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமானது மேம்படும்.
முருங்கை கீரையில் உள்ள மூன்று மடங்கு இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்கும். பல ஆற்றலையும் வழங்கும். மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளும் மனம் சார்ந்த பிரச்சினைகளும் சரியாகும்.