மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்க குழந்தைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்குறீங்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை.!
சிறுவயதுடைய குழந்தைகளுக்கு பலரும் இன்றளவில் உதட்டில் முத்தம் கொடுப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். மேலும் பெற்றோரும் கூட இதனை துணிந்து செய்யும் நிலையில், இவ்வாறான செயல்கள் குழந்தைகளுக்கு நோயை வரவழைக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இளம் வயது குழந்தைகளுக்கு நம்மைப் போல நோய் எதிர்ப்பு சக்தி என்பது முழுமையாக இருக்காது. இதனால் உதட்டில் முத்தம் கொடுக்கும் பட்சத்தில் நமது வாயில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு பரவி, அது பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால் இவ்வாறான செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.