"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
அடடே.. தேனில் இவ்வுளவு மருத்துவ குணமா?... அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
இயற்கையின் கொடைகளில் ஒன்றாக, பூக்களில் இருந்து தேனீக்களால் சேகரிக்கப்படும் தேன் பல மருத்துவ குணங்களை கொண்டது.
அவ்வப்போது தேனை நாம் சாப்பிட்டு வந்தால் இரைப்பை அலர்ஜி மற்றும் வயிற்றுப்புண் போன்றவை சரியாகும். பித்தப்பைகளில் ஏற்படும் நோய்க்கு மருந்தாக அமையும்.
எலுமிச்சை சாறுடன் தேனி கலந்து குடிக்க வாந்தி, குமட்டல் மற்றும் தலைவலி பிரச்சனை உடனடியாக சரியாகும். கண்பார்வை குறைபாடு உடையோர், பார்வை தெளிவுபட தேனுடன் வெங்காயச்சாறினை கலந்து குடிக்கலாம்.
உணவுக்கு முன் 2 கரண்டி தேனை உட்கொண்டு சாப்பிட, வயிற்றுப்புண்கள் சரியாகும். தேனுடன் பால் கலந்து குடித்து வர பித்த நீர் சார்ந்த தொந்தரவுகள் நீங்கும்.