மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்களே இறுக்கமான உள்ளாடைகளை அணிகிறீர்களா?.. இந்த விஷயம் தெரிஞ்சிகிட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
இன்றளவில் பெண்களை விட ஆண்கள் தங்களின் உடைகளை இறுக்கமான வகையில் தேர்வு செய்கின்றனர். இதில் உள்ளாடைகள் தேர்வும் அப்படியே இருப்பதால், அவற்றால் பல தீமைகள் ஏற்படுகிறது.
இறுக்கமான உள்ளாடைகளை தேர்வு செய்து அணிவதால், ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் குறைபாடு ஏற்படும். உள்ளாடையின் இறுக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சூடு விந்தணுவின் எண்ணிக்கையை குறைக்கும்.
இவை இரத்த ஓட்டத்தை தடைபடவைத்து, நரம்புகளின் உணர்ச்சியை இழக்கவைக்கும். இறுக்கமான உடைகளை தொடர்ந்து அணிந்தால் இரத்த ஓட்டம் தடைபட்டு திசுக்கள் இறக்கும். நமது உடலின் முக்கிய உறுப்பாக இருக்கும் பிறப்புறுப்பில் எரிச்சல், அலர்ஜி போன்றவையும் ஏற்படும்.
வேலைபார்க்கும் இடத்தில் உள்ள விதிமுறையால் தொடை வரை பலரும் சட்டையை டக்கின் செய்துகொள்பவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை ஏற்படும். வயிற்று எரிச்சல் உண்டாகும். நமது உடல் உறுப்புகளுக்கு கற்றுசெல்லாத பட்சத்தில் வியர்வையால் பாக்டீரியா தொற்று ஏற்படும்.