குளிர்பானம், கருத்தடை மாத்திரை, செல்போனால் புற்றுநோய் அபாயம்; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை.!
தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது உடலுக்கு நன்மை தரக்கூடியவை. ஆனால், இன்றளவில் நாம் ருசிக்காக, அவசரத்திற்காக சாப்பிடும் உணவுகள் நிறமேற்றிகள் நிறைந்தவை. உடலுக்கு பல கேட்டினை தரவல்லவை.
இந்நிலையில், உணவில் புற்றுநோயை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. குளிர்பானத்தில் இனிப்பூட்ட பயன்படுத்தப்படும் அஸ்பார்டேமால் புற்றுநோயை உண்டாக்கும்.
கருத்தடை மாத்திரைகள், செல்போன் போன்ற மின்னணு பொருட்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கத்தன்மை காரணமாகவும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் WHO (World Health Organization) தெரிவித்துள்ளது.