மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 முறை தடுப்பூசி செலுத்திய பெண்மணிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த 30 வயது பெண்மணிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முடிவு வந்துள்ளது.
ஆனால், அவருக்கு எந்த விதமான தொற்று அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் நடந்த சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது.
Madhya Pradesh | A woman of around 30 years of age, who has already been vaccinated 4 times in different countries, tested #COVID19 positive at the airport & was admitted to a hospital. She was asymptomatic & tested negative a day before: Indore CMHO Dr Bhure Singh Setia (29.12) pic.twitter.com/xpfs9bLgbp
— ANI (@ANI) December 30, 2021
மேலும், அந்த 30 வயது பெண்மணி வெவ்வேறு நாட்டில் என 4 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தூர் தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் புரே சிங் செட்டியா தெரிவித்தார்.