மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 செ.மீ நீளமுள்ள டம்ப்ளரை ஆசனவாயில் திணித்த பயங்கரம்.. நண்பர்களுக்குள் மதுபோதையில் களேபரம்.. கதறலோ கதறல்.!
சரக்கு போதையில் நண்பரின் ஆசனவாயில் 8 செ.மீ நீளமுள்ள டம்ப்ளரை திணித்த நண்பனால் வயிறு வலியில் கதறலில் துடித்து மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து டம்ப்ளர் வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு..
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தை சார்ந்த நபர் தனது நண்பர்களுடன் மது விருந்து கலந்து கொண்டுள்ளார். இவர்களில் 45 வயதான கிருஷ்ணா ராவத் மற்றும் அவரது நண்பர்கள் தாவூத் ஆகியோர் ஆசனவாய் வழியாக டம்ப்ளரை நுழைத்துள்ளனர்.
இருவரும் போதையில் இருந்ததால் ஒன்றும் அப்படியே உறங்கிவிட, காலையில் போதை தெளிந்ததும் ராவத்திற்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து யாரிடமும் கேட்டால் அவமானம் என்று கருதிய கிருஷ்ணா ராவத், தனது சொந்த ஊருக்கு சென்று மருத்துவ சிகிச்சை பார்க்கலாம் என்று நினைத்து நினைத்துள்ளார்.
ஆனால், அதற்குள் அவரின் வயிறு வீங்கி கடுமையான வலியால் அவதிப்படவே, ராவத்தின் குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். அங்கும் ராவத் உண்மையை கூறாத நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் வயிற்றுக்குள் டம்ளர் இருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர், இதனை அறுவை சிகிச்சை பிரிவு நிபுணர்கள் உதவியுடன் ஆசனவாயில் இருந்த வெளியேற்றியுள்ளனர். ராவத் இன்னும் ஒன்றரை மாதம் கழித்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆசனவாயில் நுழைத்த டம்ப்ளரின் அளவு விட்டம் 8 சென்டிமீட்டர் நீளம் 15 சென்டிமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.