மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களின் ஆதாரில் மின்னஞ்சல், செல்போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதை சோதித்துவிட்டீர்களா?.. இதோ அதற்கான வழிமுறை.!
இந்தியாவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு, மத்திய அரசு தனித்துவ அடையாளமான ஆதாரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இன்று ஆதார் தனிமனிதனின் அடையாளமாக ஒவ்வொரு விசயத்திற்கும் தேவைப்படுகிறது.
ஆதாரில் உள்ள விபரங்களை பயனர்கள் ஆன்லைன் வழியே திருத்திக்கொள்ளவும், தவிர்க்க இயலாத திருத்தங்கள் அல்லது அத்தியாவசிய திருத்தங்கள் மேற்கொள்ள அரசு அனுமதிபெற்ற மையங்களுக்கு செல்லவேண்டி இருக்கும்.
இந்த நிலையில், ஆதரில் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சரிபார்க்க https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் சென்று அவற்றை சோதனை செய்துகொள்ளலாம்.