மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமி பலாத்காரம், கொலை - அசாமில் பயங்கரம்; சடலமாக மீட்கப்பட்ட சிறுமி.!
அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் மாவட்டம், பானிபூர் தெக்ரி பகுதியில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது அம்பலமானது.
4 பேர் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நிலையில், அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.