பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
மாடு வாலில் ஜடை பின்னி அட்ராசிட்டி.. டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.!
தமிழ்நாடு போன்ற விவசாயத்தை பெரும்பான்மையாக நம்பி இருக்கும் மாநிலங்களில், வீடுகள் மற்றும் பண்ணைகளில் கால்நடைகள் வளர்க்கப்படுவது உண்டு.
இவ்வாறாக வளர்க்கப்படும் கால்நடைகளை, அதன் பராமரிப்பாளர்கள் செல்லப்பிள்ளைகள் போலவும் கவனிப்பார்கள். அவைகளுடன் கொஞ்சி மகிழ்வது, விளையாடுவது என மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
இதையும் படிங்க: அமைச்சர் மனோ தங்கராஜை கடுமையாக கடிந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு; காரணம் என்ன?..!
மாட்டுக்கு ஜடைபின்னி அசத்தல்
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த விடீயோவில், நபர் ஒருவர் தனது வீட்டில் இருக்கும் மாட்டின் வாலில் ஜடைபின்னி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவை தற்போதைய ட்ரெண்டுக்கேற்ப, மாடு தனது மனக்குமுறலை வெளிப்படுத்துவது போலவும் அமைத்து இருக்கிறார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: தனது தட்டில் உள்ள சோற்றை சுற்றுலாப்பயணிக்கு கொடுத்த தமிழன்; நெகிழ்ந்துபோன அமெரிக்கர்.! வைரல் வீடியோ.!