தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அட்டாரி - வாஹா எல்லையில் உச்சம்பெற்ற குடியரசுதின கொண்டாட்டம்: கொடியிறக்க நிகழ்ச்சி வீடியோ இதோ.!
75வது சுதந்திர தின விழா இந்தியாவில் இன்று கொண்டாடப்பட்டது. இந்திய குடியரசு தின விழாவில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள மறைந்த இராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செய்ததைத்தொடர்ந்து, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது பொற்கரத்தினால் தேசியக்கொடியை ஏற்றினார்.
#WATCH | Beating retreat ceremony held at the Attari-Wagah border in Punjab's Amritsar on #RepublicDay2024 pic.twitter.com/EwAcL0C8xe
— ANI (@ANI) January 26, 2024
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் அட்டாரி - வாஹா எல்லையில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் நாட்டின் வீரர்கள் கொடியிறக்க நிகழ்ச்சியை திறம்பட செய்து பார்வையாளர்களை உணர்ச்சிபொங்க வைத்தனர்.
#WATCH | Beating retreat ceremony underway at the Attari-Wagah border in Punjab's Amritsar on #RepublicDay2024 pic.twitter.com/s20f8ocY4U
— ANI (@ANI) January 26, 2024