மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தை.!! விரலால் பனிக்குடத்தை உடைக்கும் மருத்துவர்..!! வைரலாகும் வீடியோ இதோ.
பனிக்குடத்துடன் வெளியே வந்த குழந்தையை, பனிக்குடத்தை உடைத்து மருத்துவர்கள் வெளியே எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண்களுக்கு மறுபிறவி எடுப்பதற்கு சமம் என்பார்கள். அந்த அளவிற்கு வலி நிறைந்தது பிரசவம். ஒரு குழந்தையை 10 மாதம் சுமந்து, அதனை பெற்றெடுக்கும்வரை தாய் படும் கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. இதனால்தான் தாய்மை என்பது மிக புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெண் ஒருவரின் வயிற்றில் இருக்கும் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. குறித்த வீடியோவில், பனிக்குடத்துடன் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கின்றனர். பின்னர் தனது விரலால் மருத்துவர் பனிக்குடத்தை உடைக்க, அதுவரை அமைதியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழ தொடங்குகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.