மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபாச படம் பார்த்துவிட்டு தங்கையிடம் அத்துமீறி கொலை செய்த அண்ணன்!
உத்திர பிரதேசதேச மாநிலத்தில் ஆபாச படம் பார்த்துவிட்டு சகோதரியை பலாத்காரம் செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே நிகழ்கிறது.
அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெளியில் சென்றுள்ளனர். அப்போது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சஞ்சய் குமார் என்ற நபர் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார்.
அதன் பின்னர் அவர் தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சகோதரி வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்து அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே கொலை செய்த சஞ்சு குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.