மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பகீர்... நர்சிங் கல்லூரி மாணவிகள் குளியல் அறையில் ரகசிய கேமரா... 3 மாணவிகளிடம் விசாரணை... திடுக்கிடும் சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள நர்சிங் பயிற்சி கல்லூரியில் மாணவிகளின் கழிவறையில் வீடியோ கேமரா வைத்து பதிவு செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மூன்று மாணவிகள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள நேத்ரா ஜோதி கண் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரியின் மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியின் குளியலறையில் கேமரா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாக திட்டம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரை தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக அலிமதுல் ஷாஃப்பா, ஷபானாஸ் மற்றும் அலியா ஆகிய மூன்று மாணவிகளை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
மேலும் இந்த மூன்று மாணவிகளின் மீது புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக மாணவிகளே மாணவிகளின் குளியல் அறையில் கேமரா வைத்து வீடியோ பதிவு செய்தனர் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.