மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
317 விழுக்காடு வளர்ச்சி அடைந்த புகையிலை ஏற்றுமதி; தமிழ்நாட்டில் மட்டும் ரூ.530 கோடி - மத்திய அரசு அறிவிப்பு.!
இந்தியாவிலிருந்து ரூபாய் 9922 கோடிக்கு புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
நடப்பு 2022-2023 ஆம் நிதி ஆண்டில் தமிழகத்திலிருந்து ரூபாய் 530 கோடிக்கு புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021-2022 ஆம் நிதி ஆண்டில் ரூபாய் 127 கோடியாக இருந்தது, தற்போது 317 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
புகை உடல் நலனுக்கு எமன், புற்றுநோயை உண்டாக்கும்.