மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி.. குடியரசுதின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை?.!
ஜனவரி 26 ஆம் தேதியில் இந்திய குடியரசு தினவிழா உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியரசு தினத்தை ஒட்டி, மாநிலங்கள் சார்பாக அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறும்.
இந்த நிலையில், நடப்பு வருடத்தில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வ.உ.சி மற்றும் வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை எங்களுக்கு தெரியாது என்று கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், வ.உ.சி மற்றும் வேலுநாச்சியார் எங்களுக்கு தெரியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தென்மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தின் அலங்கார ஊர்தியை தவிர்த்து, பிற மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Both images are Respective