மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவையே மிஞ்சிய துபாய்! வைரலாகும் வீடியோ!
இந்தியா முழுவதும் நாளை தீபவளி சிறப்பாக கொண்டாடப்பட்ட இருக்கிறது. புது உடை, இனிப்பு, மத்தாப்பு, புது திரைப்படம் என மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தீபாவளி இந்தியா மட்டும் இல்லாது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் துபாய் சுற்றுலா துறை மற்றும் துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் இனைந்து துபாயில் தீபாவளி பண்டிகையை சிறப்பா கொண்டாடி உள்ளனர். இதன் ஒருபகுதியாக துபாய் மாநகர போலீசார் இசைக் குழுவால் இந்திய தேசிய கீதம் வாசிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பல வண்ணங்களில் வான வேடிக்கைகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. தமிழகத்தை விட துபாயில் தீபாவளி நிகழ்ச்சி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவதுபோல் இந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
Dubai Police band plays India’s national anthem during the mega Diwali celebrations at Dubai Festival City #Diwali #DiwaliUAE pic.twitter.com/lJAaTbdoMA
— Gulf News (@gulf_news) October 24, 2019
Crowd erupts in cheers as Diwali celebrations at Dubai Festival City culminates with a spectacular fireworks display accompanied by an Indian dance performance #Diwali #DiwaliUAE pic.twitter.com/7vMgWsVFXf
— Gulf News (@gulf_news) October 24, 2019
Dazzling fireworks at Dubai Festival Mall City filled Dubai sky with colours...thanks @DFCMall @dubaitourism pic.twitter.com/FAvokR1Bun
— India in Dubai (@cgidubai) October 24, 2019
#Dubai dazzled thousands who gathered to witness the Diwali celebrations with special fireworks and the lovable Hathi’s laser show displayed on dancing fountains. The diplomatic community also joined the celebrations organized by Dubai tourism and the Indian Consulate @cgidubai. pic.twitter.com/Qu19xqDe7U
— DD India - English News (@DDIndiaLive) October 25, 2019