மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தவளைகளுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்...கிராம மக்கள் வினோத வழிபாடு... ஏன், எதற்கு தெரியுமா.?
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் மழைக்காக தவளைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாட்டை மேற்கொண்ட கிராம மக்களின் செயல் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பருவ மழை பெய்த்து வருவதால் மழை வேண்டி மக்கள் பல்வேறு வழிபாடுகளையும், பிராத்தனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோரக்பூர் கிராம மக்கள் மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்யும் சடங்கை நிறைவேற்றி பிராத்தனை செய்துள்ளனர்.
இவ்வாறு தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது மழை வரும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கையாக கருதப்படுகிறது.