மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இமாச்சலப் பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு... 275 சாலைகள் மூடப்பட்டன...!!
இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் உண்டான கடும் பனிப் பொழிவு காரணமாக 330 மின் பகிர்மானப் பகுதிகளில் உள்ள மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கும், ஜனவரி 23-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது