மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாடி வைத்திருந்த 80 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம்; அதிர்ச்சி கொடுத்த நிர்வாகம்.!
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள சோழன் மாவட்டத்தில் பார்மா நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் தனது ஊழியர்களை தாடி மற்றும் மீசை போன்றவற்றை சிகை அலங்காரம் செய்து பணிக்கு வருமாறு பணியாளர்களை அறிவுறுத்தி இருக்கிறது.
ஆனால், அவர்கள் அதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் நிறுவனம் தனது 80 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்தின் பிற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, நிர்வாகம் பேச்சுவார்தையில் ஈடுபட்டது.
அப்போது தாடி மற்றும் மீசை போன்றவற்றை அகற்றிவிட்டு நிறுவனத்திற்குள் பணியாற்ற தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்..