மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி UPI வைத்திருந்தாலே வாங்கும் பொருட்களுக்கு EMI செலுத்தும் வசதி.. அசத்தல் அறிவிப்பு.!
இந்தியாவில் யுபிஐ பயனாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ள நிலையில், யூபிஐ மூலமாக EMI-ல் பொருட்கள் வாங்க முடியும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்பெல்லாம் ஷாப்பிங்கில் தவணை முறையில் பொருட்களை வாங்க கிரெடிட் கார்டுகள் பெரும்பாலும் தேவைப்பட்டது.
தற்போது யுபிஐ மூலமாக EMI விருப்பத்தை பெறலாம் என்றும், இச்சலுகையை தனியார் வங்கி துறையான ICICI வங்கி முதலில் இதனை கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி பல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.