மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெஞ்சமெல்லாம் பதறுதே.. மின்சார கம்பியிலேயே கரிக்கட்டையான லைன் மேன்.. அலட்சியத்தால் விபரீதம்.!
மின்விளக்கை சரி செய்வது தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் மின்சாரத்தை விநியோகம் செய்ததால், லைன் மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் பகீர் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை தந்துள்ளன.
மின்சாரம் பாய்ந்து சோகம்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், தேஹாத், ராஜ்கபூர் பகுதியில் சம்பவத்தன்று லைன் மேன் ஒருவர், மின்சாரத்தை துண்டிக்காமல் எரியாத மின்விளக்கை சரிசெய்ய முற்பட்டுள்ளார். அவர் மின்கம்பிகளுக்கு அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை பிடித்துவிடவே, உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க: 4 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி., சுவிங்கம்தானே என அலட்சியமா? பெற்றோர்களே கவனம்.!
கரிக்கட்டையான உடல்
இந்த சம்பவத்தில் அவரின் உடல் மின்சாரத்தால் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், ஒருகட்டத்தில் சாம்பலமாக பெயர்ந்து விழுந்தது. இதனை நேரில் கண்டு அதிர்ந்துபோன மக்கள் செய்வதறியாது பதறிப்போன நிலையில், பின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஒப்பந்த பணியாளர்
பின்னர் லைன் மேன் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் ஒப்பந்த பணியாளராக சாந்த குமார் என்பது தெரியவந்தது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம்
அவர் மின்சாரத்தை உரிய முறையில் நிறுத்திவிட்டு பணிகளை மேற்கொண்டதாகவும், பிற அதிகாரிகள் எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி மின்சாரத்தை வழங்கியதே அவரின் மரணத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
दिल को हिला देने वाला वायरल वीडियो कानपुर देहात जनपद के थाना राजपुर अंतर्गत कस्बे का है
— Lavely Bakshi (@lavelybakshi) November 5, 2024
बताया जा रहा है एक लाइनमैन लाइट ठीक करने के लिए खंबे पर चढ़ा,,अचानक लाइट आ जाने से खंबे से गिरकर मृत्यु हो गई ,, ये वीडियो कब की है इसकी पुष्टि नहीं हो पाई है pic.twitter.com/fIn8Wbi3U1
இதையும் படிங்க: பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து அதிர்ச்சி தந்த காங்கிரஸ் பிரமுகர்; பகீர் சம்பவம்.!