மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இந்தியாவில் அதிக மக்கள் மரணிக்க இதுதான் காரணமாம்..! வெளியான ஷாக் நியூஸ்..! இப்படி மட்டும் உயிர்போகவே கூடாது..!!
மரணங்கள் என்பது உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரையும் பல்வேறு வகைகளில் துரத்துகிறது. ஆனால் தற்போது நவீன காலகட்டத்தில் மனிதர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவர்களின் மரணத்திற்கும் வழிவகை செய்கிறது.
சாலைகளில் செல்லும்போது அலட்சியமாக செல்வது, நமது உணவுபழக்கம் என பல வகைகளில் மரணங்கள் அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட ஆய்வில் பகீர் தகவலானது வெளியாகியுள்ளது.
அதன்படி இந்தியாவில் அதிகமான மக்கள் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக பிரைன் ஸ்ட்ரோக் இருக்கிறது என்றும், இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் இதனால் பிரிகிறது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இதற்கான மருத்துவ சிகிச்சைகள் குறைவாகவே இருக்கிறது. இறப்புக்கு காரணமாக முதலாவதாக மாரடைப்பு உள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக பிரைன் ஸ்ட்ரோக் உள்ளது என பத்மஸ்ரீ பெற்ற மருத்துவர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.