மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவில் இந்திய நடன கலைஞர் சொத்து படுகொலை!
அமெரிக்காவில் இந்திய நடன கலைஞர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அமர்நாத் கோஷ். இவர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்றவர். எனவே தனது நடன கலைகளை மேலும் பட்டை தீட்ட அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்துள்ளார்.
அதன்படி அமெரிக்காவின் மிசவுரி வாகனத்தில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு செயின்ட் லூயிஸ் பயிலரங்கம் அருகே நடை பயிற்சி சென்று கொண்டிருந்த அமர்நாத் கோஷ் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.