மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு., அந்தரத்தில் நீடித்த பரபரப்பு!!
பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இன்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதால் பயணிகள் இடையே பதற்றம் நிலவியது.
பாட்னாவில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணத்தால் திரும்பவும் பாட்னாவிற்கு சென்றுள்ளது.
மேலும் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.