மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை கைவிட மறுத்த இளைஞர் எரித்து கொலை செய்ய முயற்சி; உறவினர் வெறிச்செயல்.. ஊசலாடும் உயிர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சஷாங். இவர் தனது தூரத்து உறவினர் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவகாரத்திற்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலமுறை கண்டித்து இருக்கின்றனர்.
காதல் ஜோடி பெற்றோரை எதிர்த்து காதலில் உறுதியாக இருந்துள்ளது. இதனால் சஷாங்கின் மாமா கடுமையான ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஷாஷாங்கை கொலை செய்யும் எண்ணத்துடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இதனால் உடலில் 80 விழுக்காடு தீ காயம் ஏற்பட்டு சஹாங் உயிருக்கு போராடி வருகிறார்.
சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.