மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவு நேரத்தில் டூவீலர் ஓட்டுபவர்கள் கவனம்; வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டி பரிதாப பலி.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சங்கிலி, பிர்னாலே கல்லூரி பகுதியில் கடந்த அக்.14ம் தேதியன்று விபத்து நடந்தது.
இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்த விஜய் மக்டும் என்பவர், வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனத்தை விரைந்து இயக்கியுள்ளார்.
இதனால் வேகத்துடன் மீது ஏறியபோது நிலைதடுமாறிய நிலையில், விஜய் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார்.
அவரை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதற்கட்ட விசாரணையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜய், வேகத்தடை இருப்பது தெரியாமல் அரைகுறை வெளிச்சத்தில் வாகனத்தை தொடர்ந்து இயக்கியபோது விபத்து நடந்தது தெரியவந்தது.
Sangli : स्पीड ब्रेकरवरून वेगात जाणं बेतलं जीवावर, गाडीवरचं नियंत्रण सुटलं अन् जागीच...; VIDEO VIRAL pic.twitter.com/6jmgm2KXlZ
— News18Lokmat (@News18lokmat) October 15, 2023