மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்து.. 10 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!
உத்தரபிரதேசம் மாநிலம் காசிப்பூரில் நேற்று தனியார் பேருந்து ஒன்று 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேருந்து பர்ஹி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி மீது உரசியுள்ளது.
இதனால் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எறிந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
धूं-धूं कर जलती इस बस में 30 से ज्यादा इंसान ज़िंदा जलकर मर गए। यह हादसा गाज़ीपुर के मरदह थाना क्षेत्र के महाहर जाने वाले रोड पर हुआ। बारात लेकर जा रही बस पर 11 हजार बिजली के तार गिरने से बस में आग लग गई। लापरवाही से होतीं इन मौतों के लिये कौन ज़िम्मेदार?pic.twitter.com/fJw38g6gsN
— Wasim Akram Tyagi (@WasimAkramTyagi) March 11, 2024
இந்த தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மனதை பதறவைக்கிறது.