மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருமகளின் கன்னித்தன்மையை சோதிக்க, மந்திரவாதி சொன்ன கொடூர சோதனை! இறுதியில் நடந்தது?
ஒரு காலத்தில் பெண்களுக்கு எதிரான வரதட்சிணை கொடுமைகள் தலைவிரித்து ஆடியது. ஆனால் தற்போது அதன் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் ஒருசில இடங்களில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
உத்திரபிரதேசம் மதுரா என்கிற கிராமத்தை சேர்ந்தவர் சுமணி. இவருக்கும் ஜெய்வீர் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு ஜெய்வீரின் அம்மாவும், ஜெய்வீரும் சேர்ந்து சுமனிகயிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர்.
மேலும் சுமணியின் கணவர் ஜெய்வீர் சுமனியின் கைகளை கத்தியால் கிழித்தும் கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களின் கொடுமை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சுமனியின் மீது பழி சுமத்துவதற்காகவிம், அவர் மீது அவரது கணவர் ஜெய்வீருக்கு வந்த சந்தேகத்தினாலும் சுமனியின் மாமியாருக்கு ஒரு யோசனை வந்துள்ளது.
தனது மறுகளின் கன்னித்தன்மையில் சந்தேகமடைந்த ஜெய்வீர்ன் அம்மா நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் தனது மருமகளின் கைகளை நீட்ட சொல்லியுள்ளார். அவ்வாறு நெருப்பில் கைவிடும்போது நெருப்பு சுடவில்லை என்றால் சுமனி பத்தினி என்றும், கைகள் எரிந்தால் சுமனி பொய் கூறுகிறாள் என்றும் முடிவு செய்வார்களாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமனி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து, போலீசார் இந்த கொடுமையை செய்த மாமியார் மீதும், சுமனியின் கணவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.