96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையுடன் இரயிலில் ஆபாச நடனமாடிய பெண்மணி; டெல்லியை தொடர்ந்து மும்பையிலும் அட்டூழியம்.!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் சில பெண்கள், கவர்ச்சியான உடைகளை அணிந்து நடனமாடி வீடியோ எடுத்து வெளியிட்டனர். மேலும், பல காதல் ஜோடிகள் அந்தரங்க கட்டில் சேட்டைகளை பயணத்தின்போது பொதுவெளியில் செய்து அதிர்ச்சி தந்தனர்.
டெல்லியை தொடர்ந்து மும்பையிலும்
இந்த சர்ச்சை செயல் நீண்ட காலமாக தொடர்ந்து வந்த நிலையில், டெல்லி மெட்ரோவை தொடர்ந்து டெல்லி பேருந்து பயணம் என சர்ச்சை தொடர்ந்து வந்தது. மும்பை புறநகர் இரயில் பயணத்திலும் சில சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடந்து வந்தன.
இதையும் படிங்க: தேசிய கிக் பாக்சிங் போட்டியில் தங்கத்துடன் திரும்பிய மாணவர்கள்; மேளதாளம் முழங்க வரவேற்பு.!
அரைகுறை ஆடையுடன் வீடியோ
இந்நிலையில், மும்பை மெட்ரோ இரயிலில் பயணம் மற்றும் இரயில் நிலைய வளாகத்தில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் வீடியோ எடுத்தது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தவும் இரயில்வே காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#Mumbai #Mujra
— मुंबई Matters™ (@mumbaimatterz) May 28, 2024
Passengers can never travel in Peace inside #MumbaiLocals, Hawkers Beggars & now Reel makers
It's high time @grpmumbai @drmmumbaicr @RailMinIndia put an END to this Nuisance
Scene inside @centralrailway trains & at CSMT stn
Offenders Insta a/c @manishadancer01 pic.twitter.com/qVxtWyZeTU
இதையும் படிங்க: 88 டன் மதிப்பிலான பூஞ்சை வைத்த கெட்டுப்போன ஐஸ்கிரீம்கள்.. வாந்தியை வரவழைக்கும் ப்ரீஸரின் நிலை.!